1 சாமு 7: 12 ஆதி 16: 13 யாத் 15: 26
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய்
ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய்
ஆராதனை ஆராதனை – 4
முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன்
முழு பெலத்தோடு அன்புகூறுவேன்
- எபிநேசரே எபிநேசரே
இதுவரையில் உதவினீரே –உம்மை - எல்ரோயீ எல்ரோயீ
என்னைக் கண்டீரே நன்றி ஐயா–உம்மை - யேகோவா ராப்பா யேகோவா ராப்பா
சுகம் தந்தீரே நன்றி ஐயா–உம்மை
Anbu Kuruven Innum Athigamai Lyrics in English
Anpu kooruvaen innum athikamaay
Aaraathippaen innum aarvamaay
Aaraathanai aaraathanai- 4
Muzu ullaththodu aaraathippaen
Muzu belaththodu anpukooruvaen
1.Ebinaesarae ebinaesarae
Ithuvaraiyil uthavineerae –ummai
2.Elroyee elroyee
Ennaik kanndeerae nanri aiyaa –ummai
3.Yaehovaa raappaa yaehovaa raappaa
Sugam thantheerae nanri aiyaa –ummai
