சங் 90 : 1,2,12,14,15,16,17
வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும் உம் கிருபையினால்
காலைதோறும் களிகூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும் உம் கிருபையினால்
- புகலிடம் நீரே பூமியிலே
அடைக்கலம் நீரே தலைமுறை தோறும் (2)
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம் - உலகமும் பூமியும் தோன்று முன்னே
என்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே (2)
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம் - துன்பத்தைக் கண்ட நாட்களுக்கு
ஈடாக என்னை மகிழச் செய்யும் (2)
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம் - அற்புத செயல்கள் காணச் செய்யும்
மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும் (2)
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம் - செய்யும் செயல்களை செம்மைப் படுத்தும்
செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும் (2)
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம் - நாட்களை எண்ணும் அறிவைத் தாரும்
ஞானம் நிறைந்த அறிவைத் தாரும் (2)
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம் - ஆயுள் நாட்கள் எழுபது தான்
வலிமை மிகுந்தோர்க்கு எண்பது தான் (2)
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம் - ஆயிரம் ஆண்டுகள் உம் பார்வையில்
கடந்து போன ஓர் நாள் போல (2)
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்- வாழ்நாளெல்லாம்
Vaaznaalelaam Kalikurnthu Lyrics in English
Vaaznaalellaam kalikoornthu makizumpadi
Thirupthiyaakkum um kirupaiyinaal
Kaalaithorum kalikoornthu makilzumpadi
Thirupthiyaakkum um kirupaiyinaal
- Pukalidam Neerae Poomiyilae
Ataikkalam Neerae Thalaimurai Thorum (2)
Nallavarae Vallavarae
Nandri Aiyaa Naal Muluthum- Vaalnaalellaam - Ulakamum Poomiyum Thontu Munnae
Ententum Irukkinta En Theyvamae (2)
Nallavarae Vallavarae
Nanti Aiyaa Naal Muluthum- Vaalnaalellaam - Thunpaththaik Kannda Naatkalukku
Eedaaka Ennai Makilach Seyyum (2)
Nallavarae Vallavarae
Nanti Aiyaa Naal Muluthum- Vaaznaalellaam - Arputha Seyalkal Kaanach Seyyum
Makimai Maatchimai Vilangach Seyyum (2)
Nallavarae Vallavarae
Nanti Aiyaa Naal Muluthum- Vaaznaalellaam - Seyyum Seyalkalai Semmaip Paduththum
Seyalkal Anaiththilum Vetti Thaarum (2)
Nallavarae Vallavarae
Nanti Aiyaa Naal Muluthum- Vaaznaalellaam - Naatkalai Ennnum Arivaith Thaarum
Njaanam Niraintha Arivaith Thaarum (2)
Nallavarae Vallavarae
Nanti Aiyaa Naal Muluthum- Vaaznaalellaam - Aayul Naatkal Elupathu Thaan
Valimai Mikunthorkku Ennpathu Thaan (2)
Nallavarae Vallavarae
Nanti Aiyaa Naal Muluthum- Vaaznaalellaam - Aayiram Aanndukal Um Paarvaiyil
Kadanthu Pona Or Naal Pola (2)
Nallavarae Vallavarae
Nanti Aiyaa Naal Muluthum- Vaaznaalellaam

