கறைகள் நீங்கிட கைகள் கழுவி (என் )
கர்த்தரைத் துதிக்கின்றேன்
பலிபீடத்தைச் சுற்றி சுற்றி நான்
வலம் வருகின்றேன்
- கர்த்தாவே உம் பேரன்பு
எப்போதும் என் கண்முன்னே
வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ
அர்ப்பணித்தேன் – உம்
ஆராதனை ஆராதனை ஆயுள் எல்லாம் ஆராதனை
அன்புகூர்ந்தேன் ஆர்வமுடன்
அர்ப்பணித்தேன் ஆயுள் எல்லாம்
- அறுவடையின் எஜமானனே
அரணான (என் ))அடைக்கலமே
அல்ஃபாவும் ஒமெகாவும்
தொடக்கமும் முடிவும் நீரே - இரக்கங்களின் தகப்பனே
இளவயதின் வழிகாட்டியே
ஜீவிக்கின்ற மெய்தேவனே
ஜீவனின் அதிபதியே - நித்தியானந்த சக்ராதிபதி
நீர் ஒருவரே மாவேந்தர்
அரசர்க்கெல்லாம் அரசர் நீர்
பேரின்ப கடவுள் நீரே - மகா மகா நீதிபரர்
மகத்துவங்கள் நிறைந்தவர்
மீட்பளிக்கும் வல்லமையே
சாவாமை உள்ளவரே - எல்லாருக்கும் நீதிபதி,
சர்வத்தையும் உருவாக்கினீர்
சகல கிருபையும் நிறைந்தவர்
சத்தியமானவரே - உண்மையுள்ள சிருஷ்டிக்கர்த்தர்
நன்மைகளின் பிறப்பிடமே
யோனாவிலும் பெரியவரே,
பிரதான மேய்ப்பர் நீர்
Karaigal Neegida Kaigal Kaluvi Lyrics in English
Karaikal neengida kaikal kazuvi
Karththaraith thuthikkindren
Bali peedaththai sutri Sutri
Naan valam varukindren
1.Karththaavae um paeranpu
Eppothum en kannmunnae
Vaarththaiyin velichchaththil vaaza
Arppanniththaen – um
Aaraathanai aaraathanai aayul ellaam aaraathanai
Anbukoornthaen aarvamudan
Arppanniththaen aayul ellaam
- Aruvadaiyin ejamaananae
arannaana adaikkalamae
alqpaavum omekaavum
thodakkamum mudivum neerae - Irakkangalin thakappanae
ilavayathin valikaattiyae
jeevikkinta meythaevanae
jeevanin athipathiyae - Niththiyaanantha sakraathipathi
Neer oruvarae maavaenthar
Arasarkkellaam arasar neer
Paerinpa karththar neerae - Makaa Makaa Neethiparar
Makaththuvangal Nirainthavar
Meetpalikkum Vallamaiyae
Saavaamai Ullavarae - Ellaarukkum Neethipathi
Sarvaththaiyum Uruvaakkineer
Sakala Kirupaiyum Nirainthavar
Saththiyamaanavarae
7.Unnmaiyulla Sirushtikkarththar
Nanmaikalin Pirappidamae
Yonaavilum Periyavarae
Piranthaana maeyppar neer

