2 தீமோ 2 : 3 1: 8 3: 12 அப் 14: 22 மத் 16: 24 2 கொரி 4: 10 2 தீமோ 4: 8 மத் 10: 22
Father.S.J. Berchmans
நல்ல போர்ச்சேவகனாய் – வரும்
பாடுகளில் பங்கு பெறுவோம்
தேவன் தரும் பெலத்தால் வரும்
தீமைகளை தாங்கிடுவேன் – நல்ல
- பக்தியோடு வாழ விரும்பும்
பக்தர்கள் யாவருக்கும்
பாடுகள் வரும் என்று
பவுல் அன்று சொல்லிவைத்தாரே- தேவன்
2.வேதனைகள் வழியாகத்தான்
இறையாட்சியில் நுழைய முடியும்
சிலுவை சுமந்தால்தான்
சீடனாக வாழ முடியும்
- துன்பங்களை சுமக்கும் போதெல்லாம்
வெளிப்படுமே கிறிஸ்துவின் ஜீவன்
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட
ஜீவகிரீடம் பெற்றுக் கொள்வோம் - இயேசுவின் நாமத்தினிமித்தம்
எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள்
என்று இயேசு சொல்லி வைத்தாரே
அதுதானே நடக்கிறது
Nalla Poar Sevaganaai Lyrics in English
Nalla porchchaevakanaay – varum
Paadukalil pangu peruvom
Dhevan tharum pelaththaal varum
Theemaikalai thaangiduvaen – nalla
- Pakthiyodu vaala virumpum
Paktharkal yaavarukkum
Paadukal varum entu
Pavul antu sollivaiththaarae- Dhevan
2.vaethanaikal valiyaakaththaan
Iraiyaatchiyil nulaiya mutiyum
Siluvai sumanthaalthaan
Seedanaaka vaala mutiyum
- Thunpangalai sumakkum pothellaam
Velippadumae Kristhuvin jeevan
Vaakkuththaththam pannnappatta
Jeevakireedam pettuk kolvom - Yesuvin naamaththinimiththam
Elloraalum pakaikkappaduveerkal
Entu Yesu solli vaiththaarae
Athuthaanae nadakkirathu

