நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான் – 2
- எண்ணடங்கா நன்மைகள் யாவையும்
எனக்களித்திடும் நாதனே – 2
நினைக்காத நன்மைகள் அளிப்பவரே
உமக்கென்றுமே துதியே – 2 (…நன்றியோடு ) - சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே
விசுவாசிப்பேன் உம்மையே – 2
வரும் காலம் முழுவதும் உம் கிருபை
வரங்கள் பொழிந்திடுமே – 2 (…நன்றியோடு) - முழங்கால்கள் யாவும் முடங்குமே
உந்தன் திவ்ய பிரசன்னத்தினால் – 2
முற்று முடியா என்னையும் காப்பவரே
உமக்கென்றுமே துதியே – 2 (…நன்றியோடு)
Nandriyodu Naan Thuthi Paaduvaen lyrics in English
Nandriyodu Naan Thuthi Paaduvaen
Endhan Yesu Rajane
Enakkaai Neer Seydhitta Nanmaikaai
Endrum Nandri Kooruvaen Naan
1.Ennandanga nanmaigal yaavaiyum
Enakkalithidum nadhanae – (2)
Ninaikkaadha nanmaigal azhipavarae
Umakkendrumae thuthiyae – (2)
2.Sathiya Deivathin Yegamaindhanae
Visuvaasippen ummaiyae – (2)
Varum kaalam muzhuvadhum
Um Kirubai varangal pozhindhidumae – (2)
3.Muzankalghal yavum mudangume
Unthan divya prassannathinal -2
Mutru mudia ennaiyum kappavare
UmaKendrum thudhiye -2

