சங் 118 : 6, 12, 13 ,14,15,16,24
Fr.S.J Berchmans
கர்த்தர் என் பெலனானார்
அவரே என் கீதமானார்
மகிழ்ச்சிக்குரல் வெற்றியின் தொனி
எனது (நமது) கூடாரத்தில்
அல்லேலூயா (4)
அல்லேலூயா தோல்வி இல்லை
அல்லேலூயா வெற்றி உண்டு – கர்த்தர்
கர்த்தர் என் பட்சத்தில்
இருப்பதால் பயப்படேன்
மனிதன் எனக்கு எதிராய்
என்ன செய்யமுடியும் – மகிழ்ச்சிக்குரல்
இந்த நாள் நல்ல நாள்
யெகோவா தந்த நாள்
களிகூர்ந்து மகிழ்ந்திடு
காரியம் வாய்க்கச் செய்வார் – மகிழ்ச்சிக்குரல்
ஈக்கள்(தேனீக்கள்) போல் பாடுகள்
எனை சூழ்ந்து வந்தாலும்
நெருப்பிலிட்ட முட்கள் போல்
சாம்பலாய் போகின்றன – மகிழ்ச்சிக்குரல்
கர்த்தரின் வலக்கரம்
மிகவும் உயர்ந்துள்ளது
பராக்கிரமம் செய்கின்றார்
வெற்றி தருகின்றார் – மகிழ்ச்சிக்குரல்
விழும்படி தள்ளினார்கள்
என்னை வீழ்த்த முயன்றார்கள்
கர்த்தரோ தாங்கினார்
கரம் நீட்டி உதவினார் – மகிழ்ச்சிக்குரல்
karththar En belanaanaar Lyrics in English
Karththar en belanaanaar
Avarae en geethamaanaar
Makizchchikkural vettriyin thoni
Enathu (namathu) koodaaraththil
Allaelooyaa
Allaelooyaa tholvi Illai
Allaelooyaa vetri undu -Karthar
Karththar en patchaththil
Iruppathaal bayappadaen
Manithan enakku ethiraai
Enna seyya mudiyum – Makizchchikkural
Intha naal nalla naal
Yehovaa thantha naal
Kalikoornthu makiznthidu
Kaariyam vaaykkach seyvaar – Nee – Makizchchikkural
Eeekkal(thaeneekkal) poal paadugal
Enai sooznthu vanthaalum
Neruppilitta mutkal poal
Saampalaai pogindrana – Makizchchikkural
Karththarin valakkaram
Mikavum uyarnthullathu
Paraakkiramam seykindrar
Vetri tharukindrar – Makizchchikkural
Vizumpadi thallinaargal
Ennai veezththa muyanrargal
Karththaro thaanginaar
Karam neetti uthavinaar- Makizchchikkural

